பகவதி தேவி பர்வத தேவி பலமிகு தேவி துர்கையளே ஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே சங்கரி யுன்னைப் பாடி டுமே ஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதியானவளே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநிவாரணி ஜெய துர்க்கா! தண்டினி தேவி தக்ஷினி தேவி கட்கினி தேவி துர்க்கையளே தந்தன தான தனதன தான தாண்டவ நடன ஈஸ்வரியே முன்டினிதேவி முனையோளி சூலி முனிவர்கள் தேவி மணித் தீவி ரோகநி வாரணி சோக நிவாரணி […]