देवनागरी में भीमरूपी मारुती स्तोत्रं
Bheemarupi Maruthi Stotram in Latin Script
பீமரூபி ஸ்துதி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது. ‘த்ரயோதஸாக்ஷரி‘ முப்பத்திமூன்று அக்ஷரங்கள் கொன்ட் ‘ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்‘ என்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர் இவர். இன்த ஸ்தோத்திரத்தை த்ரயோதஸாக்ஷரியுடன் பாராயணம் மிகவும் நன்று.
பீமரூபி மஹாருத்ரா வஜ்ர ஹநுமாந் மாருதீ
வநாரி அஞ்ஜநீ ஸுதா ராமதூதா ப்ரபஞ்ஜநா
மஹாபலீ ப்ராணதாதா ஸகளாம் உடவீ பளேம்
ஸௌக்ய காரே லோகஹர்தா தூர்த வைஷ்ணவ காயக
தீந நாதா ஹரிரூபா ஸுந்தரா ஜகதந்தரா
பாதாள தேவதா ஹந்தா பவ்ய ஸிந்தூர லேபநா
லோகநாத ஜகந்நாதா ப்ராணநாத புராதநா
புண்ய வந்தா புண்ய சீ‘லா பாவநா பரீதோஷகா
த்வஜாங்கேம் உசலீபாஹோ ஆவேச‘ம் லோடலா புடேம்
காலாக்நி காலருத்ராக்நீ தேகதாம் காம்பதீ பயேம்
ப்ரஹ்மாண்ட மாயிலா நேணோம் ஆவளே தந்த பங்கதீ
நேத்ராக்நி சாலில்யா ஜ்வாலா ப்ருகுடீ தாடில்யா பளேம்
புச்சதேம் மூர்டிலேம் மாதாம் கிரீடீகுண்டலேம் பரீ
ஸ்வர்ண கடி காஞ்ஸோடோ கண்டாகிங்கிணோ நாகரா
டகாரேம் பர்வதா ஐஸா நேடகா ஸட பாதளு
சபளாங்க பாஹடாம்மோடம் மஹா வித்யுல்லதேபரீ
கோடீச்யாகோடி உட்டாணேம் ஜேம்பாவேம் உத்தரே கடே
மந்தராத்ரி ஸாரிகா த்ரோணூக்ரோதேம் உத்பாடிலா பளேம்
ஆணிவா மாருதா நேலா ஆலாகேலா மநோகதீ
மனாஸோ டாகிலேம் மாகேம் கதீஸி துளனாநஸே
அணூ பாஸூனி ப்ரஹ்மாண்டா எவடா ஹோதஜாதஸே
ப்ரஹ்மாண்டா பேவதேம் வேடேம் வஜ்ர புச்சேம் காலூ ஸகே
தயாஸீ துளனா கோடே மேரு மந்தார தாகுடே
தயாஸீ துளனா கைம்ஞ்சீ ப்ரஹ்மாண்டீ பாஹதாம் நஸே
ஆரக்த தேகிலேம் டோ ளாம் கிளிலே ஸூர்ய மண்டலா
வாடதாம் வாடே பேதிலேம் ஸூன்ய மண்டலா
பூத ப்ரேத ஸமம்தாதி ரோக வ்யாதி ஸமஸ்த ஹீ
நாச‘தி துடதீ சிந்தா ஆநந்தே பீமதர்ச‘நே
ஹே தரா பந்தரா ச்‘லோகீ லாபலீ சோ‘பலீ பலீ
த்ருட தேஹோ நிஸந்தேஹோ ச‘ங்கயா சந்த்ரு கலாகுணே
தந தாந்ய பசு‘வ்ருத்தி புத்ர பௌத்ர ஸமஸ்தஹி
பாவத் ரூப வித்யாதி ஸ்தோத்ர பாடே சரூணியா
ராமதாஸீ ஆச்ரகணூ கபி குலாஸி மண்டணூ
ராமரூப அந்தராத்மா தர்ச‘நே தோஷ நாச‘த
இதி ஸ்ரீ ராமதாசக்குருத சங்கட நிரசன
மாருதி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்
இந்த ஸ்தோத்திரத்தை தினமும், ஸ்ரீ ஆஞ்சநேயரை மனதில் நினைத்து பாராயணம் செய்து வந்தால் நிச்சயமாக நினைத்தது கை கூடும் என்று நம்பிக்கை. இருபத்தி ஓர் முறை இருபத்தோர் நாட்களுக்கோ அல்லது ஒரு மண்டலமோ செய்யலாம். முடிந்த பொது, வடை மாலை, ஸுன்டல் அல்லது தயிர் ஸாதம் நைவேதியம் சைவது நன்று.